மனுஷா நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தில் தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/45476133_2186882714915002_7566509662787338240_n.png”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *