கம்மன்பில உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் குழாம் சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தில் இன்றும் சில  அமைச்சரவை அந்தஸ்துள்ள  அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீ.பீ.ரத்நாயக்க – தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர்

ஜொன்ஸ்டன் பெர்னான்டோ – .வர்த்தக மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர்

எஸ்.எம்.சந்திரசேன – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

உதய கம்மன்பில – புத்தசாசன மற்றும் தேசிய பாரம்பரிய கலாச்சார அமைச்சர்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் – நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர் வழங்கல் அமைச்சர்.

மஹிந்த யாபா அபேகுணவர்தன – வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *