பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *