இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *