பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை

(UTV|COLOMBO)-பாராளுமன்றமானது ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆளுங் கட்சி சார்பில் பாராளுமன்ற அமர்வானது வெளிநடப்பு செய்துள்ள வேளையில், அமைச்சர் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *