ஆளுங் கட்சியினர் இன்று பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பிலான பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது சட்ட விரோதமானது எனவும் ஆதலால் இன்று(29) ஆளுங் கட்சியினர் பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்வதாகவும் அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *