(UTV|COLOMBO)-இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.