ஐ.தே .கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று(05) கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து சகல உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *