(UTV|COLOMBO)-வருடாந்தம் 23 ஆயிரம் பேர் வரை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.