பாகிஸ்தானிலுள்ள விமான நிலையங்கள் காலவரையறையின்றி பூட்டு

(UTV|PAKISTAN) இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து பாகிஸ்தானிலுள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *