புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்ப்பில்…

(UTV|COLOMBO) புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருதானை – தொழிநுட்ப சந்தியில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பொது சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ள போதும் நிர்வாக அதிகாரிகள் அதனை செயற்படுத்தாமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *