சன்னி லியோனுடன் விராட் கோலியா?

(UTV|INDIA) சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சி புயல். இவர் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.

தற்போது இவர் அதையெல்லாம் விட்டு, பாலிவுட் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மும்பை ஏர்போட்டில் பேசி கொண்டு வருவது போல வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஆனால் உண்மையில் அது விராட் கோலி இல்லையாம். அந்த சமயத்தில் அவர் ஐதராபாத்தில் IPL போட்டியில் இருந்தார். அந்த நபர் சன்னி லியோனின் மேனஜர் சன்னி ராஜானி என்பது பின்பு தான் தெரியவந்தது.


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *