கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கம்பஹா – மிரிஸ்வத்த சந்தியில் இடம்பெற்ற விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *