இதனால் தான் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை!உண்மையை வெளியிட்டார் சன்னி லியோன்

உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர். அவர் அதில் இருந்து ஒதுங்கி இந்திய சினிமாவில் தற்போது நடித்து வருகிறார்.

கணவருடன் தற்போது இந்தியாவில் செட்டில் ஆகியுள்ள அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர் சன்னி-டேனியல் வெபர் ஜோடி.

அந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் என் தானே குழந்தையையே பெற்றெடுக்காமல் தத்தெடுத்தேன் என்கிற காரணத்தை கூறியுள்ளார் அவர்.

“நான் வாடகை தாய் மற்றும் தத்தெடுப்பதை தேர்ந்தெடுத்தேன். நான் தொடர்ந்து பணியாற்ற விரும்பினேன். I wanted to keep going and I wanted to keep working. அது என்னுடைய personal choice. நான் குழந்தை பெற்றிருந்தால் ஒன்று தான், ஆனால் இப்போது மூன்று உள்ளது” என சன்னி லியோன் கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *