விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் இதனை தெரிவிதுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *