எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானம்

(UTV|COLOMBO) எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானிக்கும் விலை சூத்திர குழு இன்று கூடவுள்ளது.

நிதியமைச்சில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த குழு கூடி தீர்மானிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *