CSK அதிரடி வெற்றி பற்றி சில பிரபலங்களின் ட்விட்டர் கருத்துக்கள்

மும்பை அணியுடன் யார் பைனலில் மோதப்போவது என்பதை நிர்ணயிக்கும் போட்டி நேற்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்தது.

அதில் பௌலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தி சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8வது முறையாக சென்னை அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது.

மேலும் மீண்டும் மும்பை அணியுடன் நடக்கவுள்ள பைனல் மோதல் பற்றி சினிமா துறை பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/varusarath/status/1126909045086908416

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *