சமிந்த வாஸ் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம்

(UTV|COLOMBO) இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக முன்னாள் வேகபந்து வீச்சாளர்  சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் இதனை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடருக்கான பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *