இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!

(UTV|COLOMBO) இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் குவைட் உட்பட 11 இணையதளங்கள் மீது இவ்வாறு
சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *