தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா?

பாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் செலீனா கோம்ஸ். இவர் பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது.

அந்நிலையில் தற்போது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி இவர் ஹாலிவுட் நடிகர் பில் முர்ரே என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வருகின்றது.

செலினாவின் வயது 26 இருக்க, முர்ரேவின் வயது 68, இதை அறிந்த பல ரசிகர்களுக்கு தான் பேர் அதிர்ச்சி, இவர்கள் இருவரும் ஜோடியாக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்தது தான் ஹலேட்.

 

Image result for selena gomez

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *