பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து அணி

(UTV|COLOMBO)  நேற்று இடம்பெற்ற 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் 12ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இங்கிலாந்து அணி  106 ஓட்டங்களினால் வெற்றிகொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 387 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 48.5 ஓவர்கள் நிறைவில் 280 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *