(UTV|COLOMBO)கடந்த 21 (ஏப்ரல்) தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சற்றுமுன்னர் ஆஜரானார்.
இதேவேளை தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தற்போதைய பொறுப்பதிகாரி இன்றையதினம் முன்னதாக சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.