உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா

(UTV | சுவிட்சலாந்து ) –  உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறித்த ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் Maria van kerkhove தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *