ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது ஆளுநர் பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *