ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்

(UTVNEWS|COLOMBO) -எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என இது வரை தீர்மானிக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *