எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன முன்னணியில் இணைவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, இவர்களுக்கான உறுப்புரிமை அட்டையை வழங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *