(UTVNEWS|COLOMBO) – புவக்பிட்டிய பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டமை காரணமாக களனிவௌி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.