பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *