(UTVNEWS | COLOMBO) – கல்விசாரா ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் நகர மண்டப வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.