ரயில் சேவைகளில் தாமதம்

(UTVNEWS|COLOMBO)- சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *