தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)

(UTVNEWS|COLOMBO) – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

——————————————————————(UPDATE)

விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *