மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்றின் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள உணவகங்களை எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வழங்குமாறு சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த கோரிக்கையினை அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *