(UTVNEWS |COLOMBO) – முன்னாள் சுங்கப் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் ரங்க தசநாயக பிடியாணை பிறப்பித்துள்ளார்.