அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

011 2587229 மற்றும் 011 2454526 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக விபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *