சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

(UTVNEWS|COLOMBO) – இன்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரியவாயு கொள்கலனின் விலை 240 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *