கட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ஸ

(UTVNEWS | COLOMBO) – சுயாதீன ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ சார்பில் தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *