தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|COLOMBO) – சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடு அளிக்க மாவட்ட அளவில் தேர்தல் முறைப்பாடு தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என் தேர்தல் ஆணையகம் இன்று(19) தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த மையத்தின் முறைப்பாடுகளை வழங்க 01128 62 212, 01128 62 214 மற்றும் 01128 62 217 தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் குறித்த முறைப்பாடுகளை 0112868526 அல்லது 0112868529 என்ற தொலைநகல் மூலமாகவும்,0719 160 000 என்ற வைபர் அல்லது வாட்ஸ்அப் எண்களுக்கும் முறையிட வழங்கலாம் உன தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *