ராஜித்தவின் பிணைக்கு எதிராக மீள் பரிசீலனை மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக மீள் பரிசீலனை மனுவொன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *