இளவரசர் ஹரி – மேகன் சுதந்திரமாக உலாவரும் காட்சி

குழந்தையை கையில் ஏந்தியவாறு தனது 2 வளர்ப்பு நாய்களுடன்  பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து விலகிச் சென்ற இளவரசர் ஹரி – மேகன் வீதியில் நடந்து
செல்லும் நிழற்படமொன்றும் அண்மையில் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *