இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *