கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களுக்காக காலி முகத்திடலுக்கு அருகில் தனியானதொரு இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ்விடம் தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *