சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை

(UTVNEWS | COLOMBO) -நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுகேகொட மற்றும் கிருலப்பனை பகுதிகளில் தற்காலிமைாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *