(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோரை எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.