பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்

(UTV|கொழும்பு) – நுவரெலிய- பொகவந்தலாவ பகுதியில் உள்ள போபத்தலாவ மலைத்தொடரில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *