வவுனியாவில் செல்லொன்று மீட்பு

(UTVNEWS | VAVUNIYA) –வவுனியா மரக்காரம்பளை பகுதியில் செல்லொன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, விஷேட அதிரடி படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

இன்று பிற்பகல் 3 மணியளவில்  அப்பகுக்கு சென்ற மடுகந்தை விஷேட அதிரடி படையினர்  செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

இதற்கு முதல் குறித்த பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *