கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொடர்பாக தேவையற்ற குழப்பங்கள் இன்றி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *