பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *