(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்து இன்று அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.