கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் கலால் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *