புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மூன்று தொலைபேசி எண்களை காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலத்தின் போது நோயாளர்கள் தொடர்பாக, மின்சார துண்டிப்பு, நீர் விநியோக தடை, மருந்துகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் உதவிகளுக்கு 119, 0112 444 480 மற்றும் 0112 444 481 எனும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *